X தளத்தில் வந்த கொண்டுவரப்பட்ட மாற்றம்…!!!

X தளத்தில் வந்த கொண்டுவரப்பட்ட மாற்றம்…!!!

Elon Musk டுவிட்டரின் தலமைத்துவத்தை எடுத்துக்கொண்ட பின்னர் பல மாற்றங்களை கொண்டுவந்தது நம் அனைவருக்குமே தெரிந்தது தான். அந்த வகையில் புதிதாக ஒரு மாற்றத்தினை கொண்டுவந்து இருக்கின்றார்கள்.

இனி X தளத்தில் வலைத்தளங்களில் தலைப்புகளை பார்வையிட முடியாது.

X தளத்திற்கு அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய நீண்ட பதிவுகளை இடும் கட்டமைப்பில் இருந்து தலைப்பினை நீக்கப்போவதாக அறிவித்து இருக்கின்றார்கள். இது பயனர்களின் விருப்பத்தின் பெயரிலும் விளம்பரங்களை விநியோகிப்பர்களின் கோரிக்கையினால் மாற்றம் செய்யப்படுவதாகவும் இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும் என்

றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version