புது போல்டபில் போன் டீசர் வெளியிட்ட விவோ நிறுவனம்!

விவோ நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியாகி உள்ளது.

விவோ X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனிற்கான டீசரை விவோ நிறுவனத்தின் துணை தலைவர் ஜியா ஜிங்டாங் சீன சமூக வலைதளமான வெய்போவில் வெளியிட்டு இருக்கிறார்.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய விவோ X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 26 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

முதற்கட்டமாக சீன சந்தையில் மட்டும் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு நாளை (செப்டம்பர் 21) துவங்கும் என கூறப்படுகிறது.

1764873 vivo x fold

அம்சங்கள்

 

Exit mobile version