1764873 vivo x fold
தொழில்நுட்பம்

புது போல்டபில் போன் டீசர் வெளியிட்ட விவோ நிறுவனம்!

Share

விவோ நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியாகி உள்ளது.

விவோ X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனிற்கான டீசரை விவோ நிறுவனத்தின் துணை தலைவர் ஜியா ஜிங்டாங் சீன சமூக வலைதளமான வெய்போவில் வெளியிட்டு இருக்கிறார்.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய விவோ X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 26 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

முதற்கட்டமாக சீன சந்தையில் மட்டும் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு நாளை (செப்டம்பர் 21) துவங்கும் என கூறப்படுகிறது.

1764873 vivo x fold

அம்சங்கள்

  • இஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்
  • அல்ட்ரா சோனிக் கைரேகை சென்சார் மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும்
  • 5ஜி ஸ்மார்ட்போன் செய்ஸ் பிராண்டிங்கில் சக்திவாய்ந்த கேமரா கொண்டிருக்கும்உள்ளது.
  • புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் மேம்பட்ட மற்றும் அதிக உறுதியான ஹின்ஜ் வழங்கப்படுகிறது.
  • இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள ஹின்ஜ் டியுவி ரெயின்லாந்து சான்று பெற்று இருக்கிறது.
  • பரிசோதனையில் இந்த ஸ்மார்ட்போன் மூன்று லட்சம் முறை மடிக்கப்பட்டு இருக்கிறது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...