டுவீட்களுக்கு புதிய பெயர் வழங்கிய எலான் மஸ்க்
தொழில்நுட்பம்

டுவீட்களுக்கு புதிய பெயர் வழங்கிய எலான் மஸ்க்

Share

டுவீட்களுக்கு புதிய பெயர் வழங்கிய எலான் மஸ்க்

டுவிட்டா் பதிவுகள் அனைத்தும் ‘டுவீட்கள்’ என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்த நிலையில் அவை இனி ‘எக்ஸ்’கள் என்று அழைக்கப்படும் என டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

மேலும் டுவிட்டரின் நீல நிறக் குருவி இலச்சினையை சமீபத்தில் மாற்றப்பட்ட நிலையில் தற்போது அதிலும் சில மாற்றங்களை செய்யப்பட்டுள்ளன.

டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே, அதில் பல அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார்.

அந்த மாற்றங்கள் வணிக ரீதியாக கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து அதனை செய்து வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தின் புகழ் பெற்ற நீல நிற குருவியின் இலச்சினையை மாற்றி கருப்பு – வெள்ளை நிறத்தில் எக்ஸ் இலச்சினையை அறிமுகம் செய்தார்.

எனினும் ஏற்கெனவே உள்ள எக்ஸ் இலச்சினையை சற்று அடர்த்தியாக்கி இறுதி வடிவம் கொடுத்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...