தொழில்நுட்பம்

Twitter இற்கு போட்டியாக களமிறங்கும் Meta நிறுவனம்

Share

Twitter இற்கு போட்டியாக களமிறங்கும் Meta நிறுவனம்

Twitter இற்கு போட்டியாக களமிறங்கும் Meta நிறுவனம்

Meta என்பது facebook, WhatsApp, Instagram போன்ற சமூக வலைத்தளங்களை நிர்வகிக்கும் நிறுவனம் ஆகும். Meta நிறுவனம் Threads என்ற ஒரு சமூக வலைத்தளத்தை கொண்டுவரப்போவதாக அறிவித்து இருக்கின்றார்கள். இது Instagram இன் எழுத்து மூலமான தகவல்களை பரிமாறிக்கொள்ள பயன்படுத்தும் ஒரு சமூக வலைத்தளமாகும்.

Official ஆக Apple Store இல் புதிய logo உடன் coming soon என்றும் 06, July வெளியிடப்போவதாக அறிவித்து இருக்கின்றார்கள்.

இது டுவிட்டரின் செயற்பாடுகளுடன் பொருந்திப்போகும் அத்துடன் டுவிட்டரில் பணம் செலுத்திப்பயன்படுத்த வேண்டும் என்ற பல கட்டுப்பாடுகளை கொண்டுவருவதால் டுவிட்டர் இற்கு சிறந்த மாற்றீடாக இருக்கும் என்று இணையவாசிகள் பலர் பலவிதமான கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.

Meta இன் Threads application இப்போது Apple Store மற்றும் play store pre-released செய்யப்பட்டு இருக்கின்றது. நீங்கள் முன்பதிவு செய்து Apple Store அல்லது Play store இல் வெளியிடும் போது தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Share
தொடர்புடையது
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...