download 2 5
தொழில்நுட்பம்

இணையத்தில் லீக் ஆன ரெட்மி பேட் விவரங்கள்! இந்த அம்சங்கள் எல்லாம் உள்ளதாம்

Share

சியோமி நிறுவனம் முதல் ரெட்மி டேப்லெட் மாடலும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த டேப்லெட் ரெட்மி பேட் என அழைக்கப்பட இருக்கிறது.

குவைத் மற்றும் ஈராக் பகுதிகளுக்கான சியோமி இன்ஸ்டாகிராம் வலைபக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

இதனை டிப்ஸ்டரான கேஸ்பர் சிபெக் தெரிவித்து இருக்கிறார். இது மட்டுமின்றி டேப்லெட் மாடலின் கமர்ஷியல் படத்தையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த தகவல்களின் படி ரெட்மி பேட் மாடல் வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது.

குவைத்தில் இதன் விலை 232.5 டாலர்கள், ஈராக்கில் இதன் விலை 225 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த டேப்லெட் கிராபைட் கிரே, மூன்லைட் சில்வர் மற்றும் மிண்ட் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கும்.

ரெட்மி பேட் அம்சங்கள்

  • ரெட்மி பேட் மாடலில் 11 இன்ச் LCD டிஸ்ப்ளே
  • 2K ரெசல்யூஷன், மீடியாடெக் சிப்செட், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI 13
  • 7800 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
  • இத்துடன் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி. 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என இரண்டு மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...