Netflix
தொழில்நுட்பம்

Netflix பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!!!

Share

Netflix பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!!!

Netflix என்பது ஒரு பிரபலமான OTT தளம் ஆகும். மாத சந்தா அடிப்படையில் பயனர்கள் இலட்சக்கணக்கான படங்களை, நாடகங்களை பார்வையிட முடியும். Netflix நிறுவனமானது கடந்தவாரம் அறிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தார்கள் அதாவது இனிவரும் காலங்கள் கணனி விளையாட்டுக்களுக்கான live streaming இனைக்கொண்டுவரப்போவதாக அறிவித்து இருந்தார்கள். இப்போது இரண்டு கணனி விளையாட்டுக்களுக்கான streaming இனை பரிசோதித்து கொண்டு இருப்பதாகவும் கூடிய விரைவில் பல கணனி விளையாட்டுக்களை Live streaming செய்யக்கூடியதாகவும் இருக்கும் என்றும் Windows மற்றும் MacOS என்பவற்றுடன் இணைந்து செயல்படக்கூடிய வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Share

2 Comments

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...

whatsapp 2025 09 03 13 23 26
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களே எச்சரிக்கை: உங்கள் கணக்கை முடக்கும் ‘கோஸ்ட் பேரிங்’ தாக்குதல்!

வாட்ஸ்அப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களின் கணக்குகளை இணையக் குற்றவாளிகள் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...