புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த லாவா நிறுவனம்!

லாவா நிறுவனம் பிளேஸ் சீரிசில் புது ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது.

விரைவில் லாவா பிராண்டு ஸ்மார்ட்போன்களுக்கு கார்திக் ஆர்யன் விளம்பரப்படுத்தும் பிரச்சாரம் துவங்கும் என்றும் லாவா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

புதிய லாவா பிளேஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் கிளாஸ் கோல்டு, கிளாஸ் கிரீன், கிளாஸ் புளூ மற்றும் கிளாஸ் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது.

இதன் இந்திய விலை ரூ. 10 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் லாவா வலைதளங்களில் நடைபெறுகிறது.

1764962 lava blaze pro 1

அம்சங்கள்

#Technology  #smartphone

Exit mobile version