iphone, ipad
தொழில்நுட்பம்

நீங்கள் iPhone, iPad மற்றும் Apple கணனிகள் பயன்படுத்துபவரா ? உங்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு.

Share

நீங்கள் iPhone, iPad மற்றும் Apple கணனிகள் பயன்படுத்துபவரா ? உங்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு.

Apple நிறுவனம் புதிய ஒரு important iOS security update ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றார்கள். iOS இற்கு 16.6.1, macOS இற்கு 13.5.2 என்ற security important update இனை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

சில நாட்களுக்கு முன்னர், iOS மற்றும் macOS இயங்குதளங்களில் ஒரு குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது ஒரு புகைப்படம் மூலமாக முழு கணனியினை, தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதிக்கும் குறைபாடு ஒன்றினை கண்டுபிடித்து இருந்தார்கள் அதனை சரிசெய்வதற்காக இந்த புதிய security Update இனை Apple நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றார்கள்.

Apple iPhone பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் privacy இல் கவனமாக இருப்பார்கள். நீங்கள் iPhone or macOS பயன்படுத்துவராக இருந்தால் வெளிவந்த security update இனை update செய்வதன் மூலம் உங்களுடைய சாதனங்களை பாதுகாப்பாக வைத்து இருங்கள்.

Share
தொடர்புடையது
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...