PlayStation
தொழில்நுட்பம்

Playstation பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!!!

Share

Playstation பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…!!!

Sony நிறுவனமானது Portable PS-5 Portal ஒன்றினை எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி வெளியிட இருப்பதாக அறிவித்து இருக்கின்றார்கள்.

கையில் வைத்து PlayStation விளையாட்டுக்களை விளையாடக்கூடிய இந்த Portal ஆனாது 8 அங்குல திரையிடன் 3.5mm audio jack உடன் $199.99 டாலருக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

PlayStation 5 பயன்படுத்துவர்கள் இனி கையில் எடுத்துச்செல்லக்கூடிய இந்த portal வழியாக PlayStation 5 விளையாட்டுக்களை விளையாட முடியும்.

PlayStation உடன் WiFi வழியாக இணைத்துக்கொள்வதன் மூலம் live streaming தொழில்நுட்பம் மூலமாக விளையாட்டுக்களை விளையாடுவதன் மூலம் புதிய அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியும். இது Adaptive Trigger and haptic feedback இனை DualSense controller போன்ற அனுபவத்தை வழங்கக்கூடியது.

PlayStation 5 உடன் குறைந்தது 5Mbps இணைய இணைப்புடன் இணைத்துக்கொள்ள வேண்டும் ஆனால் நிறுவன பரிந்துரையின் படி 15Mbps போதுமானதாக இருக்கும் என்று அறிவித்து இருக்கின்றார்கள். இதனுடைய மின்கலம் பற்றிய எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை எனினும் 8-9hr மின்கல பாவனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

Share
தொடர்புடையது
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...