visual studio
தொழில்நுட்பம்

Mac இயங்குதளத்திற்கான Visual Studio மற்றும் VS code சேவைகளை நிறுத்தும் Microsoft நிறுவனம்…!!!

Share

Mac இயங்குதளத்திற்கான Visual Studio மற்றும் VS code சேவைகளை நிறுத்தும் Microsoft நிறுவனம்…!!!

Microsoft நிறுவனம் தனது பிரபலமான Developer Tool ஆனா Visual Studio மற்றும் VS Code என்பவற்றினை Mac இயங்குதளத்திற்கு நிறுத்தப்போவதாக அறிவித்து இருக்கின்றார்கள்.

உலகளவில் அதிக பயன்பாட்டில் இருக்கும் IDE (Integrated development environment) ஆன Visual Studio மற்றும் VS Code ஆகியவற்றை August 24 உடன் நிறுத்தப்போவதாக அறிவித்து இருக்கின்றார்கள்.

அப்பிள் நிறுவனம் தனது ARM based M1 இனை அறிமுகம் செய்த போது பயன்பாட்டில் இருந்த அனைத்து Application softwares மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டியிருந்தது. முக்கியமாக அதுவரை Intel chip பயன்பாட்டில் இருந்த போது பயன்பாட்டில் இருந்து அநேகமான மென்பொருட்கள் புதிய M1 உடன் வந்த மடிக்கணனிகள் மற்றும் கணனிகளில் வேலை செய்யவில்லை. மென்பொருள் நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுடைய மென்பொருட்களை அப்பிள் நிறுவன புதிய மடிக்கணனிகளுக்கு ஏற்றவகையில் உருவாக்கிக்கொண்டு வருகின்றார்கள். இன்றளவிலும் பல மென்பொருட்கள் அப்பிள் கணனிகளுக்கு சரியாக இயங்குவதில்லை.

இப்படியான பிரச்சனையின் போது மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு பொரும் உதவியாக இருந்தது VS code தான். VS Code இல் அனைத்து வேலைகளும் அவற்றுக்கான Extension இனை செயற்படுத்துவன் மூலமாக பயன்படுத்திக்கொள்ள முடியமாக இருந்தது. இந்த புதிய அறிவிப்பானது VS code பயனாளர்கள் மத்தியில் பெரும் கவலையினை ஏற்படுத்தியிருக்கின்றது. Microsoft நிறுவனம் August 24 உடன் நிறுத்தப்போவதாக அறிவித்து இருந்தாலும் ஒருவருடத்திற்கு security updates and platform support update வழங்குவதாக அறிவித்து இருக்கின்றார்கள்.

Share
தொடர்புடையது
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...