iPhone 15
தொழில்நுட்பம்

iPhone 15 பற்றி வெளியான அறிவிப்பு…!!!

Share

iPhone 15 பற்றி வெளியான அறிவிப்பு…!!!

Apple நிறுவனத்தின் 2023 இற்கான புதிய iPhone இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியிடப்பட இருக்கின்றது. அந்த வகையில் தினமும் iPhone பற்றிய சுவாரசியமான விடயங்கள் வெளிவந்தவண்ணமுள்ளது.

புதிதாக வரும் iPhone 15 ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளுக்கு அமைவாக usb-c charger உடன் வரப்போகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கும். இதுபற்றி எங்களுடைய Tamilnaadi.com செய்தித்தளத்தில் செய்தியினை வெளியிட்டிருக்கின்றோம். அப்பிள் நிறுவன செய்திகளை வெளிவிடும் 9to5mac.com வலைத்தளம் வெளியிட்ட செய்தியின் படி iPhone 15 series இல் usb 2.0 speed உடன் 1.6M நீளமான தேர்ந்தெடுக்கப்பட்ட சில வண்ணங்களுடன் charging cable வெளிவரும் என்று அறிவித்து இருக்கின்றார்கள். iPhone 15 series இல் Thunderbolt வசதி கொடுப்படுவதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது இருந்தாலும், Apple நிறுவனத்தால் வழங்கப்படும் cable usb 2.0 வேகத்துடன் மட்டுமே வரும் என்று சொல்லப்படுகின்றது. இது iPhone 14 series உடன் வரும் lightning cable இன் வேகத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
whatsapp 2025 09 03 13 23 26
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களே எச்சரிக்கை: உங்கள் கணக்கை முடக்கும் ‘கோஸ்ட் பேரிங்’ தாக்குதல்!

வாட்ஸ்அப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களின் கணக்குகளை இணையக் குற்றவாளிகள் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...