Windows 11 update
தொழில்நுட்பம்

Windows 11 update செய்ய வேண்டாம்…!!!

Share

Windows 11 update செய்ய வேண்டாம்…!!!

கடந்த வாரம் வெளிவந்த Windows 11 update ஆனது MSI Motherboard இனைப்பயன்படுத்தும் பயனர்களுக்கு நீலத்திரையினையும் “BDOD unsupported processor” என்பதையும் மட்டும் காட்சிப்படுத்துகின்றது.

கடந்தவாரம் வெளிவந்த KB5029351 என்ற Update மாதாந்த bugs fixes உடன் வெளிவந்தது. இந்த update ஆனது பரவலாக MSI Motherboard இற்கு நீலத்திரையினை காட்சிப்படுத்துக்கின்றது. Microsoft நிறுவனமானது இந்த பிரச்சனையினை ஆராய்ந்து வருவதாகவும் கூடிய விரைவில் அதற்கான தீர்வினை வழங்குவதாகவும் அறிவித்து இருக்கின்றார்கள்.

நீங்கள் MSI Motherboard இல் Windows 11 பயன்படுத்துவராக இருந்தால் பொறுமையாக இருந்து அடுத்த மாதம் வெளிவரும் Windows 11 update இனை update செய்து கொள்வதன் மீது தேவையற்ற சிரமங்களை தவிர்த்துக்கொள்ள முடியும்

Share
தொடர்புடையது
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...