தொழில்நுட்பம்
இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள MG5 EV மின்சார கார்கள்…!!
இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள MG5 EV மின்சார கார்கள்…!!
Micro car limited நிறுவனமானது மின்சார கார்களை இலங்கை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
Micro car limited நிறுவனமானது இலங்கையினை மையமாக கொண்டு கார்களை இறக்குமதி செய்யும் ஒரு நிறுவனமாகும். நேற்றைய தினம் இலங்கையில் முதன்முறையாக MG5 EV 2023 model கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மின்சார கார்கள் ஒருதடவை மின்னேற்றுவதன் மூலம் 500 கிலோமீட்டர்கள் வரை செல்லக்கூடியதுடன் 8 வருட கம்பனி உத்தரவாத்த்துடன் வழங்கப்படுகின்றது.
You must be logged in to post a comment Login