தொழில்நுட்பம்

Bingchat இல் இனி dark mode பயன்படுத்த முடியும்.

Share

Bingchat இல் இனி dark mode பயன்படுத்த முடியும்.

Bingchat இல் இனி dark mode பயன்படுத்த முடியும்.
Bingchat இல் இனி dark mode பயன்படுத்த முடியும்.

Microsoft நிறுவனமானது அவர்களுடைய Microsoft Edge வலை உலாவியில் பல புதிய மாற்றங்களை தினம் தினம் கொண்டுவந்தமுள்ளனர். Bing chat இனை Google chrome மற்றும் Apple safari இல் பயன்படுத்த முடியும் என்பதை தொடர்ந்து Microsoft Edge இல் Bing chat இனை dark mode இல் பயன்படுத்த முடியும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

நீங்கள் Microsoft Edge பயனாளராக இருந்தால் Appearance > Dark or System Default என்று மாற்றுவதன் மூலமாக dark mode இனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...