மூன்றாம் உலகப் போர் தொடங்க வாய்ப்புள்ளதாக, அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வேற்று கிரகவாசிகள் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தியதாகவும், மூன்றாம் உலகப் போரைத் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேறொரு கிரகத்திலிருந்து வந்த வேற்றுக் கிரகவாசிகள், அணு இலக்குகளிலும், ஆயுத அமைப்புக்களிலும் ஊடுருவி அவற்றை முடக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது,
இந்த மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காகவோ அல்லது கொரோனாவினாலோ வரலாம் என, பல்வேறு கருத்துக்கள் அவ்வப்போது வெளியாகிவருகின்றன.
இந்நிலையில் மூன்றாம் உலகப் போர், வேற்றுக்கிரகவாசிகளால் ஆரம்பிக்கப்படலாம் என, அமெரிக்காவின் மூத்த இராணுவ அதிகாரி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.