pongal timing
கலாசாரம்

2022 – பொங்கல் வைக்க நல்ல நேரம்

Share

பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரிய அறுவடை திருநாள். இந்த பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாள் (ஜனவரி 13) போகி பொங்கல் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் நாள் (ஜனவரி 14) சூரிய பொங்கல், இரண்டாம் நாள் (ஜனவரி 15) மாட்டு பொங்கல் மற்றும் மூன்றாம் நாள் காணும் பொங்கல் (ஜனவரி 16) கொண்டாடப்படுகிறது.

தை 1 அன்று பொங்கல் வைக்க நல்ல நேரம்
காலை 9.30 முதல் 10.30 வரை
மாலை 4.30 முதல் 5.30 வரை

ராகு – காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் – மதியம் 3 முதல் 4,30 வரை
ராகு மற்றும் எமகண்ட நேரத்தில் பொங்கல் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

மாட்டு பொங்கல் வைக்க உகந்த நேரம்
காலை 7.30 முதல் 8.30 வரை
மாலை 4.30 முதல் 5.30 வரை

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
young woman hugging partner from behind 768
கலாசாரம்

காதலில் விழுந்து விட்டீர்களா? – இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!!

பலரும் திரைப்படங்களை பார்த்து ஓஹோ இதுதான் காதலா என்று ஏமாந்து போயிருக்கிறார்கள். காவியமோ, கதையோ அவற்றில்...

இன்று உயிர்த்த ஞாயிறு தினம்
இலங்கைகட்டுரைகலாசாரம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா இன்று!

உலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு பெருவிழா தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து கி.பி....

vikatan 2021 02 d744060d 70fd 4457 bdb6 46f01bbc179b 6030b7f4e500a
கலாசாரம்

மகாசிவராத்திரி நாளில் சிவனுக்கு நான்கு கால அபிஷேகம் …

சிவபெருமானுக்கு அன்றாடம் நடைபெறும் பூஜைகளில் அபிஷேகம் செய்வதற்கு என்று பால், தயிர், அன்னம், தேன் என...

15
கட்டுரைஅரசியல்கலாசாரம்காணொலிகள்

‘வலி சுமந்த வருடமும், புத்தாண்டு வருகையும்’

வலிகளை அள்ளித் தந்த ஆண்டாகவே 2021 எம்மிலிருந்து விடைபெறுகின்றது. அதன் தாக்கம் புத்தாண்டிலும் எதிரொலிக்கவே செய்யும்....