இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

gold 2

Golden coins isolated on black background

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களினால் இந்த விலை சரிவானது ஏற்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,072.38 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ள அதேநேரம், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 74.02 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலைச் சரிவின் தாக்கம், இலங்கையின் உள்ளூர் தங்கச் சந்தையிலும் மாற்றங்களினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version