rtjy 167 scaled
இலங்கைசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு

Share

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை, மாத்தறை மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்தாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் மாத்தறை மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் சில நாட்களுக்கு மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...