wp image 262
உலகம்செய்திகள்

தோற்றுப்போன நிக்ஸன்,பூர்நிமா ! சக போட்டியாளர்களிடம் வெடிக்கும் சர்சை! ஒரே அமர்களம் தான்!

Share

தோற்றுப்போன நிக்ஸன்,பூர்நிமா ! சக போட்டியாளர்களிடம் வெடிக்கும் சர்சை! ஒரே அமர்களம் தான்!

ஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்புக்கும் சண்டைக்கும் பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இறுதி ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் வீட்டில் கடனை அடைப்பதற்கான ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கின்றது . இதில் மணி, நிக்ஸன், பூர்நிமா, ஜோவிகா, யுகேந்திரன் இவங்கள் எல்லாரும் கலந்து கொண்டு விளையாடிக் காெண்டிருக்கிறார்கள். டாஸ்க் என்னவென பார்த்தால் மூன்று நிமிஷம் இரண்டு கையிலும் ப்ளாக்ஸ்ஸை கோல்ட் பண்ணி வைத்திருக்க வேண்டும்.

நல்லாவே விளையாடிட்டு இருக்கிறாங்க, ஒரு கட்டத்தில ப்பெஸ்ட்டு ஷான்ஸை நிக்ஸன் மிஸ்பண்ணீட்டாரு, அதே போல கடைசி ஷான்ஸை பூர்நிமாவும் மிஸ்பண்ணிட்டாங்க அதனால் டாஸ்க் திரும்ப தொடரப் போகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பார்த்தால் அந்த இடத்திற்கு யார் போட்டிபோட போவது என போட்டியாளர்களுக்கிடையில் விவாதம் நடக்கின்றது. விசித்திரா பூர்நிமாவுக்கு பதில் நான் போகவா என கேட்கிறார், அதேபோல மணிக்கும் பூர்நிமா இருக்கிறது பிடிக்கவில்லை அப்பிடியும் சீன் போய்கிட்டு இருக்கின்றது. இத்துடன் ப்ரோமோ முடிவடைகின்றது.

 

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...