1 13 1 scaled
சினிமாசெய்திகள்

தமிழகத்தில் மட்டுமே ஜவான் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா!

Share

தமிழகத்தில் மட்டுமே ஜவான் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா!

2023ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று ஜவான். அட்லீ இயக்க ஷாருக்கான் நடிப்பில் உருவான இப்படம் கடந்த 7ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்தது.

நயன்தாரா, விஜய் சேதுபதி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படம் முதல் நாளில் இருந்து வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 129 கோடியை கடந்த ஜவான் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டுமே எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜவான் திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே மூன்று நாட்களில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இது இப்படத்திற்கு தமிழகத்தில் கிடைத்துள்ள நல்ல வரவேற்பு என கூறப்படுகிறது. இனி வரும் நாட்களிலும் தமிழகத்தில் ஜவான் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்கின்றனர்.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...