8 18 scaled
இந்தியாசெய்திகள்

50 பேருக்கு முன் என்னை மோசமாக திட்டிவிட்டார்!  கதறி அழுத க்ரித்தி சனோன்

Share

50 பேருக்கு முன் என்னை மோசமாக திட்டிவிட்டார்!  கதறி அழுத க்ரித்தி சனோன்

நடிகை க்ரித்தி சனோன் ஆதிபுருஷ் படத்தில் சீதை வேடத்தில் நடித்து இருந்தார். அந்த படம் பெரிய அளவில் வசூலிக்கவில்லை என்றாலும் 2021 க்ரித்தி சனோன் நடித்த மற்றொரு படமான மிமி என்ற படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

க்ரித்தி சனோனுக்கு கிடைத்த இந்த பெருமைக்காக ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்தனர்.

இந்நிலையில் க்ரித்தி சனோன் தற்போது அளித்திருக்கும் பேட்டியில் தான் சினிமாவுக்கு முன்பு மாடலிங்கில் நுழைந்த போது பட்ட அசிங்கம் பற்றி பேசி இருக்கிறார்.

‘அது என்னுடைய முதல் ரேம்ப் ஷோ, எனது ஹை ஹீல்ஸ் புல்லில் அடிக்கடி மாட்டிக்கொண்டது, அதை பார்த்து choreographer என்னை திட்டிவிட்டார்.’

’50 பேருக்கு முன்னாள் அவர் என்னை அப்படி திட்டியதால் நான் அழுதுவிட்டேன். அதற்கு பிறகு நான் அந்த choreographer உடன் பணியாற்றவில்லை’ என க்ரித்தி சனோன் கூறி இருக்கிறார். .

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...