tamilni 44 scaled
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதிகளில் விகாரைகளைப் புகுத்துவது சட்டவிரோத செயல்

Share

தமிழர் பகுதிகளில் விகாரைகளைப் புகுத்துவது சட்டவிரோத செயல்

தமிழ் மக்கள் வாழுகின்ற பகுதிகளில் விகாரைகளைப் புகுத்துவது சட்டவிரோதமான செயல் என்று இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

தனியார் வானொலியொன்றில் ஒலிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தில் தற்போது காணப்படுகின்ற பௌத்த பண்பாட்டுச் சின்னங்கள் தமிழ் மக்களின் உரிமைகளாகும்.

ஆனால், தற்போது புகுத்தப்படுகின்ற அம்சங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதன்போது அவர் மேலும் கூறினார்.

Share
தொடர்புடையது
11 18
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு அழைத்து வரப்பட்டது உண்மையான செவ்வந்தி இல்லையா..!

நேபாளத்தில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டது உண்மையான செவ்வந்தியா என சந்தேகம் இருப்பதாக...

10 19
இலங்கைசெய்திகள்

கெஹெல்பெத்தர பத்மேவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் தீர்மானம்

பிரபல பாதாள உலகக்கும்பல் புள்ளியான கெஹெல்பெத்தர பத்மேவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைக்கு...

9 19
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிறுவர்கள் திறன்பேசி பயன்படுத்துவதற்கு தடை!

இலங்கையில் சிறுவர்கள் திறன்பேசிகள் அல்லது ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதனை தடை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மகளிர்...

8 20
இலங்கைசெய்திகள்

நாமல் ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து! சந்தேகிக்கும் மொட்டுக்கட்சி தரப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் உயிருக்கு இந்த அரசாங்கத்தினால் ஆபத்து ஏற்படுவதற்கான திட்டம் உள்ளது என்று...