6 18 scaled
உலகம்செய்திகள்

33 வயதில் இருமுறை மாரடைப்பு: இளம்பெண் மரணம்

Share

33 வயதில் இருமுறை மாரடைப்பு: இளம்பெண் மரணம்

பிரேசிலைச் சேர்ந்த Fitness Influencer இளம்பெண் லாரிஸ்ஸா போர்க்ஸ், 33 வயதில் இருமுறை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளத்தில் பிரபலமானவர் லாரிஸ்ஸா போர்க்ஸ் (33). பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் மூலம் Fitness Influencer ஆக வலம் வந்தார்.

இன்ஸ்டாகிராமில் பிரபலமான இவர் பேஷன், பயணம் குறித்த தகவல்களை வெளியிட்டு 33 ஆயிரம் பின்தொடர்பவர்களை கொண்டிருந்தார்.

இந்த நிலையில், கடந்த 20ஆம் திகதி மாரடைப்பு ஏற்பட்டதால் லாரிஸ்ஸா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவர் கோமா நிலைக்கு சென்றதாகவும், 28ஆம் திகதி இரண்டாவது முறை மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாகவும் அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...