23 64ea010f4a841
உலகம்செய்திகள்

விபத்துக்குள்ளான அமெரிக்க கடற்படை போர் விமானம்

Share

விபத்துக்குள்ளான அமெரிக்க கடற்படை போர் விமானம்

அமெரிக்க கடற்படை போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார்.

அமெரிக்க கடற்படை போர் விமானம் சான் டியாகோவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் US Marine Corps F/A-18 Hornet போர் ஜெட் பைலட் uyirizhanthathaaga 2வது மரைன் ஏர்கிராஃப்ட் விங், மரைன் கார்ப்ஸ் ஏர் ஸ்டேஷன் செர்ரி பாயின்ட், நார்த் கரோலினா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த போர் விமானத்தில் ஒரே ஒரு விமானி மட்டுமே இருந்ததாக மரைன் ஏர்கிராப்ட் விங் கூறியது.

விபத்து நடந்த இடம் மரைன் கார்ப்ஸ் விமான நிலையம் மிராமருக்கு அருகில் உள்ளது. விபத்தில் விமானி உயிரிழந்ததை மீட்புக் குழுவினர் உறுதி செய்தனர்.

மரைன் ஏர்கிராஃப்ட் விங் விபத்தில் உயிரிழந்த விமானியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் முதல் அனைத்து வானிலை போர் விமானம் நிலத்தில் எந்த சேதமும் இல்லாமல் விபத்துக்குள்ளானது. இந்த போர் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...