இன்றைய வானிலை தொடர்பில் அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

இன்றைய வானிலை தொடர்பில் அறிவிப்பு

Share

இன்றைய வானிலை தொடர்பில் அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் சீரான வானிலை(மழையற்ற காலநிலை) நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

எனினும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மாகாணத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணிக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 11
செய்திகள்அரசியல்இலங்கை

எரிபொருள் விலை உயர்வு: அரசாங்கத்திற்கு ரூ. 7.1 பில்லியன் கூடுதல் வருமானம் – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு!

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயர்வினால், அரசாங்கம் சுமார் 7.1 பில்லியன் ரூபா மேலதிக வருவாயைப்...

19 9
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விநியோகத்திற்கு இந்தியாவிடம் கோரிக்கை: வேண்டுகோள் பரிசீலனை!

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய அண்டை நாடுகள் தங்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக...

18 11
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் சூழல், உலகளாவிய...

17 11
செய்திகள்இலங்கை

தாய்லாந்தில் இலங்கைப் பெண்களின் ஆன்மீகப் பயணம்: 10 விதிகளைக் கடைப்பிடிக்கும் சிறப்பு நிகழ்வு!

தாய்லாந்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மத மற்றும் கலாச்சார நிகழ்வாக, பத்து விதிகளைத் (தச-சிலா) தற்காலிகமாகக் கடைப்பிடிப்பதற்காக...