அஜித்-ன்னா யாருன்னு கேட்ட துரைமுருகன்!
சினிமாசெய்திகள்

அஜித்-ன்னா யாருன்னு கேட்ட துரைமுருகன்!

Share

அஜித்-ன்னா யாருன்னு கேட்ட துரைமுருகன்!

நடிகர் அஜித் குமார் என்றால் யார் என்று கேள்வி கேட்ட அமைச்சர் துரைமுருகனை, அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

தமிழக அமைச்சர் துரைமுருகன், செய்தியாளர்கள் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு வேறு விதத்தில் பதில் சொல்பவர். அதுமட்டுமல்லாமல், அவர் தக் ஃலைப் செய்வதில் வல்லவர்.

கருணாநிதி காலம் முதல் மு.க.ஸ்டாலின் வரை அரசியலில் தனித்துவமான இடத்தை தனக்கென பெற்றுள்ளவர். இவர், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

அப்போது துரைமுருகனிடம் நெறியாளர், அஜித் படங்கள் பார்த்தது உண்டா என்று கேள்வி கேட்கிறார். அதற்கு, அவர் அஜித் என்றால் யார் என்று கேள்வி கேட்டுள்ளார். தற்போது, துரைமுருகன் பேசிய இந்த பேச்சு தான் ட்ரெண்டிங்கில் உள்ளது.

அமைச்சர் துரைமுருகன் பேசிய பேச்சுக்கு அஜித் ரசிகர்கள், அஜித் ஹேட்டர்ஸ்கள் அனைவரும் கலாய்த்து வருகின்றனர். துரைமுருகன் பேசிய இந்த வீடியோ வைரலானதையடுத்து தற்போது வெளியான ஜெயிலர் பாடல் போட்டு எடிட் செய்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்று நடிகர் அஜித் குமார் பேசினார். அதில் அவர், தன்னை கட்டாயப்படுத்தி நிகழ்ச்சி வரவழைத்ததாகவும், தன்னை மிரட்டுகிறார்கள் என்று பேசி மேடையை அதிர வைத்தார். அந்த வீடியோவையும் அஜித் ரசிகர் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...