உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய தகவல்
இலங்கைசெய்திகள்

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய தகவல்

Share

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய தகவல்

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக Fact Crescendo Sri Lanka இணையத்தளம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...