இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை
உலகம்செய்திகள்

இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

Share

இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

இலங்கைக்கு விஜயம் செய்யும் அவுஸ்திரேலியர்களுக்கான பயண ஆலோசனையை மீளாய்வு செய்ய அந்த நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, இலங்கைக்கு விஜயம் செய்யும் போது ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் அவதானமாக இருக்குமாறு அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் இடம்பெறும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், உணவுப் பொருட்களுக்கும் மருந்து தட்டுப்பாடும் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யும் அவுஸ்திரேலியர்களிடம், அதிக கட்டணம் வசூலிப்பது, கடன் அட்டை மோசடி, கொள்ளை மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற குற்றச் செயல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...