வெளிநாடுகளில் எந்த நாட்டில் எவ்வளவு வசூல் ஜெய்லர்! முழு விபரம்
சினிமாசெய்திகள்

வெளிநாடுகளில் எந்த நாட்டில் எவ்வளவு வசூல் ஜெய்லர்! முழு விபரம்

Share

வெளிநாடுகளில் எந்த நாட்டில் எவ்வளவு வசூல் ஜெய்லர்! முழு விபரம்

நெல்சன் திலீப்குமார் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர்.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், வசந்த் ரவி, சிவராஜ்குமார், சுனில், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. உலகளவில் கடந்த மூன்று நாட்களில் ரூ. 200 கோடியை கடந்து மாபெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் வெளிநாடுகளில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இதோ அந்த பட்டியல்..
Gulf- ரூ. 28 கோடி
Usa- ரூ. 32 கோடி
Malaysia- ரூ. 14 கோடி
Singapore- ரூ. 5 கோடி
Srilanka- ரூ. 1.5 கோடி
Australia/newzland- ரூ. 5.5 கோடி
UK- ரூ. 5.5 கோடி
France- ரூ. 2 கோடி
Other countries- ரூ. 7+ கோடி

மொத்தமாக வெளிநாடுகளில் மட்டுமே ரூ. 100 கோடி வரை ஜெயிலர் திரைப்படம் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...