ஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்! நம்பர் 1 என நிரூபித்த ரஜினி
சினிமாசெய்திகள்

ஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்! நம்பர் 1 என நிரூபித்த ரஜினி

Share

ஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்! நம்பர் 1 என நிரூபித்த ரஜினி

வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.

மேலும் 2023ஆம் ஆண்டு இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் முதல் நாள் தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமும் ஜெயிலர் தான்.

இதன்மூலம் வசூலில் நான் தான் நம்பர் 1 என நிரூபித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் சிங்கப்பூரில் மற்றொரு புதிய சாதனையை ரஜினியின் ஜெயிலர் செய்துள்ளது.

சிங்கப்பூரில் இதுவரை வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை ஜெயிலர் பிடித்துள்ளது. இதில் ஹாலிவுட் திரைப்படங்களான Oppenheimer, Barbie உள்ளிட்ட படங்களை கூட பின்னுக்கு தள்ளியுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...