கனடாவை நெருங்கும் இராட்சத பனிப்பாறை: வியப்பில் ஆழ்ந்துள்ள நெட்டிசன்கள்
கனேடிய தீவொன்றை இராட்சத பனிப்பாறை ஒன்று நெருங்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை வியப்பிலாழ்த்தியுள்ளன.
கனடாவின் Newfoundland பகுதியை நோக்கி அந்த இராட்சத பனிப்பாறை நகர்ந்துவருகிறது. அந்த பகுதியில் அடிக்கடி பனிப்பாறைகள் மிதந்து வருவதுண்டாம்.
குறிப்பிடத்தக்க விடயம் என்னெவென்றால், இந்த பகுதியில்தான், 1912ஆம் ஆண்டு பனிப்பாறை ஒன்றில் மோதி டைட்டானிக் கப்பல் மூழ்கியதாம்.
இந்நிலையில், Newfoundland பகுதியை நோக்கி இராட்சத பனிப்பாறை ஒன்று நகர்ந்துவரும் காட்சிகள் ட்விட்டரில் வெளியாகியுள்ளன.
Leave a comment