இலங்கையில் 3வருடங்களில் விபத்துக்களில் 7,172 பேர் பலி
இலங்கையில் கடந்த மூன்று வருடங்களில் (2020, 2021 மற்றும் 2022) வீதி விபத்துக்களில் 7 ஆயிரத்து 172 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் குறித்த மூன்று ஆண்டுகளில் 67 ஆயிரத்து 687 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு வீதி விபத்துக்களில் 2 ஆயிரத்து 515 பேரும், 2021 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 513 பேரும், 2020 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 144 பேரும் உயிரிழந்துள்ளனர்.
- Accident
- breaking news sri lanka
- cricket sri lanka
- Economy of Sri Lanka
- english news
- local news of sri lanka
- news from sri lanka
- sirasa news
- sri lanka
- Sri Lanka Accident News Today
- sri lanka latest news
- sri lanka news
- sri lanka news tamil
- sri lanka news today
- Sri Lanka police
- Sri Lanka Police Investigation
- Sri lanka politics
- sri lanka sports
- sri lanka tamil news live
- sri lanka tamil news today
- sri lanka tamil news today 2023
- sri lanka trending
- Srilanka Tamil News
- tamil lanka news
- Tamil news
- tamil sri lanka news
- tv news
Leave a comment