எல்லாரும் சிரிக்கிறாங்க.. அவமானத்தால் நடிகை ஹன்சிகா எடுத்த திடீர் முடிவு
சினிமாசெய்திகள்

எல்லாரும் சிரிக்கிறாங்க.. அவமானத்தால் நடிகை ஹன்சிகா எடுத்த திடீர் முடிவு

Share

எல்லாரும் சிரிக்கிறாங்க.. அவமானத்தால் நடிகை ஹன்சிகா எடுத்த திடீர் முடிவு

குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சீரியல்களில் நடித்து அதன் பின் தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வளர்ந்தவர் ஹன்சிகா. அவர் கடந்த வருடம் டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி நான்கே நாளில் மீண்டும் அவர் ஷூட்டிங்கிற்கு கிளம்பி சென்றுவிட்டார். அவர் தற்போது கைவசம் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்கள் வைத்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவுக்கு வந்து 13 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் இன்னும் தமிழ் சரியாக பேசுவதில்லையே என அவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்டிருக்கிறார்கள்.

“நான் தமிழில் பேசினால் செட்டில் எல்லோரும் சிரிக்கிறார்கள். அதனால் பேசுவதில்லை. சொல்லித்தரும் வசனத்தை மட்டும் பேசிவிடுவேன்” என கூறி இருக்கிறார்.

தமிழ் ஓரளவு நன்றாக பேசினாலும் மற்றவர்கள் சிரிக்கிறார்கள் என்பதற்க்காக ஹன்சிகா இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...