இரு பெண்களுடன் தகாத உறவில் இருந்த பிக்குவை நையப்புடைப்பு
இலங்கைசெய்திகள்

இரு பெண்களுடன் தகாத உறவில் இருந்த பிக்குவை நையப்புடைப்பு

Share

இரு பெண்களுடன் தகாத உறவில் இருந்த பிக்குவை நையப்புடைப்பு

விகாரை ஒன்றின் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில் பிரதேச மக்களால் தாக்கப்படும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

குறித்த மூவரும் விகாரைக்குள் தகாத உறவில் ஈடுபட்ட நிலையில் பிரதேச மக்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு பிரதேச மக்களால் மூவரும் ஒப்படைக்கப்பட்டுள்னர்.

நாட்டில் அண்மைக்காலமாக சில பௌத்த துறவிகளின் பாலியல் ரீதியாக எழும் சர்ச்சைகள் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும் சில தினங்களுக்கு முன்னர் ஜப்பானில் உள்ள விகாரை ஒன்றில் இளைஞன் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நிலையில் மாகல்கந்தே சுதந்த தேரர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 9
செய்திகள்இலங்கை

பெப்ரவரிக்குள் அனைவருக்கும் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்க நடவடிக்கை!

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்காக 8 இலட்சம் புதிய அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்...

MediaFile 6
அரசியல்இலங்கைசெய்திகள்

வெனிசுலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு: நாகரிகமற்ற செயல் என JVP கடும் கண்டனம்!

வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள இராணுவத் தாக்குதல்கள் மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைதைக்...

26 695a4cc21b604
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நோயாளிகளின் உயிரோடு விளையாடாதே: அக்கரைப்பற்று வைத்தியசாலை பணிப்பாளரை மாற்றக்கோரி கொட்டும் மழையில் போராட்டம்!

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிலவும் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் நோயாளர் பாதிப்புகளைக் கண்டித்து, வைத்தியசாலைப் பணிப்பாளரை...