download 7 1 15
உலகம்செய்திகள்

மரதன் ஓடியவர் உயிாிழப்பு!

Share

மரதன் ஓட்டத்தை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஓட்டப்பந்தய வீரர் ஒருவர் இடை நடுவே உயிரிழந்த சம்பவம் ஓட்டப் பந்தய வீரர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான லண்டன் மரதன் ஓட்டப் பந்தயம் அண்மையில் இடம்பெறுள்ளது.

அதில் 45 வயதுடைய பிரித்தானியரான  ஸ்டீவும் கலந்து கொண்டு வெறும் இரண்டு மணி 53 நிமிடங்களில், 26.2 மைல் தூரத்தை ஓடிக்கடந்துள்ளார்.

இவர்  லண்டன் மரதனில் பங்குபற்றிய பின்னர்  வீடு திருப்பிய வேளை  வழியிலேயே திடீரென மரணம் அடைந்துள்ளர்.

நாட்டிங்காமிலுள்ள பிங்காமில் வாழும் 45 வயதான ஸ்டீவ், அனுபவம் வாய்ந்த ஒரு ஓட்டப்பந்தய வீரர் ஆவார். இந்நிலையில் இவர் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டீவ் மரணமடைந்தமைக்குரிய காரணம்  உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே தெரியவருமென ஓட்டப்பந்தய அமைப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...