பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி எப்போது தொடங்கவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் பரவி வருகிறது.
மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியும் விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.
#BiggBoss6
Leave a comment