Film Awards
சினிமாபொழுதுபோக்கு

தமிழ் திரைப்படங்களுக்கு 10 தேசிய விருதுகள்! வெளியான பட்டியல்

Share

68வது தேசிய விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டது.

அதில் தமிழ் திரைப்படங்கள் 10 தேசிய விருதுகளை வென்று உள்ளதாக கூறப்படுகின்றது.

அந்த விருதுகள் குறித்த முழு விபரங்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

  • சிறந்த படம் – சூரரைப்போற்று
  • சிறந்த நடிகர் – நடிகர் சூர்யா மற்றும் அஜய் தேவ்கன்
  • சிறந்த பின்னணி இசை – ஜிவி பிரகாஷ் குமார் (சூரரைப்போற்று )
  • சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று )
  • சிறந்த திரைக்கதை – சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் (சூரரைப்போற்று)
  • சிறந்த வசனம் – இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)
  • சிறந்த அறிமுக இயக்குநர் – இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)
  • சிறந்த படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத் ( சிவ ரஞ்சனியும் சில பெண்களும்)
  • சிறந்த தமிழ் படம் – சிவ ரஞ்சனியும் சில பெண்களும்
  • சிறந்த துணை நடிகை – லக்‌ஷ்மி பிரியா சந்திரமௌலி (சிவ ரஞ்சனியும் சில பெண்களும்)

#NationAward #cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 12
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் வைல்டு கார்டு எண்ட்ரியாக ஆயிஷா வருகிறாரா? எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்

பிக் பாஸ் ஷோவுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த ஷோ ஹிந்தி, தமிழ்,...

4 12
சினிமாபொழுதுபோக்கு

54 வயதில், 17 வயது இளைய பெண்ணை திருமணம் செய்து கொண்ட விஜய் பட நடிகர்.. யார்?

சினிமா துறை பொறுத்தவரை வயது பார்த்து திருமணம் செய்து கொள்ள மாட்டனர். அந்த வகையில், 54...

3 12
சினிமாபொழுதுபோக்கு

தர்பூசணி ஸ்டாரை எட்டி உதைத்த பார்வதி.. பிக் பாஸ் 9ல் இன்று

விஜய் டிவியின் பிக் பாஸ் 9ம் சீசன் தொடங்கி நான்கு நாட்கள் மட்டுமே ஆகிறது. முதல்...

2 12
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் 9 முதல் எலிமினேஷன் இவர்தானா.. Voting-ல் அதிகம் வாக்குகள் பெறுவது யார் தெரியுமா?

விஜய் டிவியின் பிக் பாஸ் 9ம் சீசன் கடந்த ஞாயிறு அன்று தொடங்கியது. மொத்தம் 20...