சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் படத்தில் நடித்த அனைவரும் வந்திருந்தனர்.
ஆனால் ஐஸ்வர்யாராய் மட்டும் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் பாலிவுட் ஊடகங்கள் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருக்கிறார் என்று எழுதி வருகிறார்கள்.
ஐஸ்வர்யாராயக்கும் அபிஷேக்ப்பச்சனுக்கும் திருமணமாகி ஏற்கனவே ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.
தற்போது அவர்களுக்கு இன்னொரு குழந்தை பிறக்கப்போவது என்று மீடியாக்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இருப்பினும் இது குறித்து எந்த உறுதியான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#Aiswaryarai #cinema
Leave a comment