sai 16560746663x2 1
ஏனையவைசினிமாசினிமாபொழுதுபோக்கு

சாய்பல்லவி திரைப்படத்தை வெளியிடும் சூர்யா!

Share

சாய்பல்லவி நடிப்பில் தமிழ் – தெலுங்கு – கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் கார்கி திரைப்படத்தை தமிழகத்தில் நடிகர் சூர்யா தன்னுடைய 2டி தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகிருந்தது.

இந்நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார் மற்றும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் பெண் கதாபாத்திரத்தை சுற்றி நடக்கும் ஒரு சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

sai 16560746663x2 1

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...

world 100
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: மும்பையில் தீவிர சிகிச்சை!

இந்திய இசையுலகின் ஜாம்பவானும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே...

Screenshot 2026 04 09 222850
செய்திகள்சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக் கசிவு: ரஜினிகாந்த், கமல்ஹாசன் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை...

Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...