இலங்கைசெய்திகள்

முடிவுத்திகதி இன்றாம்- விண்ணப்பித்து விட்டீர்களா?

Share

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி இன்றுடன் நிறைவடைகிறது.

பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்குச் சென்று இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் என்.டீ.தர்மசேன தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப் பரவலால், கடந்த டிசம்பரில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படவிருந்த போதிலும், அது இந்த வருடம் மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தளம் கிவுல பகுதியில் மர்ம மரணம்: போதைக்கு அடிமையான குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

புத்தளம், கிவுல (Kiwula) பகுதியில் உள்ள மக்கள் நடமாட்டமற்ற சந்தியொன்றில், 41 வயதுடைய அமில சந்தருவன்...

Untitled 7
செய்திகள்இலங்கை

பணிச்சுமையால் மன அழுத்தம்: பொலிஸ் நிலையத்தில் சீருடையைக் கழற்றி வைத்துவிட்டுச் சென்ற உத்தியோகத்தர்

களுத்துறை மாவட்டத்தின் பயாகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், நேற்று (மே...

Untitled 6
செய்திகள்அரசியல்இலங்கை

யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி. சர்ச்சை பேச்சு

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (மே 05) நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, வடக்கு...

world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...