file 20210915 24 nltue2
செய்திகள்உலகம்

கொரோனாவால் தன்னைத்தானே தனிமைப்படுத்திய கனேடிய பிரதமர்!!

Share

கனடாவின் பிரதமராகப் பதவி வகித்து வரும் ஜஸ்டின் ட்ரூடோ தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உணர்ந்து தன்னை தானே ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார்.

இது தொடர்பில் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,

நேற்று எனது கொரோனா பரிசோதனை முடிவு வந்தது. அதில் எனக்கு தொற்று இல்லை எனத் தெரிந்தது.

எனது சோதனை முடிவு எதிர்மறையாக வந்தபோதிலும் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக உணர்கின்றேன். ஆகவே சுகாதாரத் துறையின் விதிகளைப் பின்பற்றி ஐந்து நாட்களுக்கு என்னை தனிமைப்படுத்திக் கொள்கின்றேன்.

நான் தற்போது ஆரோக்கியமான உடல் நிலையுடன் உள்ளேன். அதனால் வீட்டில் இருந்து பணிபுரிய உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

துபாயில் பாதுகாப்பு நடவடிக்கை: சிதறி விழுந்த பாகங்களால் இலங்கையர் உட்பட நால்வர் காயம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வெற்றிகரமான பாதுகாப்பு இடைமறிப்பு நடவடிக்கையின்போது (Interception),...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து: நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன!

காலி (Galle) ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பயன்பாட்டில் இல்லாத இரண்டு ரயில் பெட்டிகள்...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை சுற்றுலாவை மேம்படுத்த அதிரடி நடவடிக்கை: 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை அனுமதி!

நாட்டின் சுற்றுலாத் துறையை சர்வதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளைச் சேர்ந்த...

Untitled 1
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் 16 வயது சிறுமி கத்தியால் குத்திக்கொலை: மூன்று இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் லீட்ஸ் (Leeds) நகரில் 16 வயது சிறுமி குளோயி வாட்சன் டிரான்ஸ்ஃபீல்ட் (Chloe Watson...