குஜராத் மாநிலம் ஆஞ்ச் மஹால் பகுதி இரசாயன ஆலை தீ விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தாருக்கு தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையாக வழங்கப்படவுள்ளது.
குறித்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 தொழிலாளர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரண்டு நாட்களின் பின்னரே இத் தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#WorldNews
Leave a comment