FB IMG 1639756048064
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இராமர் பாலத்தை பார்வையிட்ட சீன தூதுவர்!

Share

இன்று இராமர் பாலத்தை இலங்கைக்கான சீன தூதுவர் கி சென் கொங் பார்வையிட்டுள்ளார்.

கடந்த 3 நாட்களாக வட மாகாணத்தின் பல்வேறு இடங்களை பார்வையிட்ட சீன தூதுவர் இன்று முற்பகல் மன்னார் – தாழ்வுபாடு கடற்படை முகாமை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கடற்படை படகில் ஒரு மணித்தியாலம் பயணித்த பின்னர் 17 கடல் மைல் தொலைவில் உள்ள இராமர் பால மணற்திட்டை சீன தூதுவர் பார்வையிட்டார்.

தூதரக பிரதிநிதிகள், இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு தலைமை அதிகாரி கேர்ணல் காஓ பின், தலைமை அரசியல் அதிகாரி லூஓ ச்சொங் உள்ளிட்டவர்களும் இந்த பயணத்தில் இணைந்திருந்தனர்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...