IMG 9074 e1639397900721
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிக்கியது 600 கிலோ ஆனைத்திருக்கை !!

Share

திருகோணமலை – மனையாவெளி பிரதேச மீனவர்களின் வலையில் நேற்றிரவு சுமார் 600 கிலோவுக்கும் அதிக எடை கொண்ட ஆனைத்திருக்கை பிடிபட்டதாக மனையாவெளி பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.

சமீபகாலமாக மீன் பிடித்தொழிலில் குறித்த பிரதேச மீனவர்கள் கடுமையான சரிவைக்கண்டுவந்த நிலையிலேயே ஆனைத் திருக்கை மீன் பிடிபட்டுள்ளது.

குறித்த மீனின் பெறுமதி கணிக்கப்பட்டு விற்பனை செய்வதற்கு மீனின் உரிமையாளர் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

குறித்த இன ஆனைத் திருக்கை மீன் மேற்படி பிரதேச கடலில் பிடிபடுவது அபூர்வமானதாகும் என பிரதேசத்தில் உள்ள வயதான மீனவர் தமிழ்நாடிக்கு தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
14 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோஹா வான்பரப்பில் ஏவுகணைகள் இடைமறிப்பு: கத்தாரில் உயர்ந்த அவசரநிலை எச்சரிக்கை

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

13 3
செய்திகள்உலகம்

கலிபோர்னியாவில் அணு ஆயுத ஏவுகணைச் சோதனை: அமெரிக்காவின் விளக்கம் மற்றும் தற்போதைய களநிலவரம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வான்டன்பெர்க் விண்வெளிப்படைத் தளத்தில் (Vandenberg Space Force Base) இருந்து ‘மினுட்மேன்...

12 4
செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவில் போர் நிறுத்த முயற்சி முறியடிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...