New Project 19
சினிமாபொழுதுபோக்கு

மலேசிய சிற்றூந்து பந்தயம்: அஜித்குமார் அணியின் கார் பழுது – ஊழியர்கள் சீரமைப்பில் தீவிரம்!

Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், மோட்டார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்ற சிற்றூந்து (Car) பந்தயத்தின் நடுவே அவரது கார் பழுதானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நடிகர் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேசிங் அணி’யின் சார்பில் தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் சிற்றூந்து பந்தயப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இந்தப் போட்டியில், அஜித் பங்கேற்ற சிற்றூந்து திடீரென பாதியில் பழுதாகி நின்றது.

இதனையடுத்து, அந்தக் காரைச் சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அஜித் குமார் சமீபத்தில் ஸ்பெயினில் நடைபெற்ற சிற்றூந்து பந்தயத்தில் 3ஆவது இடத்தைப் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறவுள்ள சிற்றூந்து பந்தயப் போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்ளவிருக்கிறது.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...