பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல், கேகாலை, மொனராகலை, இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு மேலும் மண்சரிவு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.