1036524 cigar
செய்திகள்இலங்கை

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் நாடுகள்: 70.5% உடன் இந்தோனேசியா முதலிடம்; இலங்கை 8வது இடத்தில்!

Share

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் இந்தோனேசியா உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இது 70.5% என கணிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தோனேசியாவுக்கு அடுத்த இடத்தில் மியன்மார் (70.2%) உள்ளதாகவும் அறியமுடிகிறது. உலக புள்ளி விபர நிறுவனத்தால் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவில் 42% ஆண்கள் சிகரெட் புகைக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பங்களாதேஷ் (60.6%), சிலி (49.2%) மற்றும் சீனா (47.7%) ஆகிய நாடுகளும் குறிப்பிடத்தக்க அளவில் அதிக ஆண்கள் புகைப்பழக்கம் கொண்டிருப்பதை அறிக்கை காட்டுகின்றது.

இந்நிலையில் தரவரிசையில் 8 ஆவது இடத்தில் இலங்கை உள்ளது. 43.2 சதவீத ஆண்கள் சிகரெட் புகைக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளதாக குறித்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...