2 10
உலகம்செய்திகள்

இரண்டாவது வாரத்தை அடைந்த அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கம்

Share

அமெரிக்க அரசாங்கத்தில் முடக்கம் இரண்டாவது வாரத்தை அடைந்துள்ளது.

எனினும், நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் ஏற்படுவதற்கான அறிகுறியும் இல்லை என்று அமெரிக்க தகவல்கள் கூறுகின்றன.

காலாவதியான “ஒபாமாகேர்” சுகாதார மானியங்களை நீடிப்பது மற்றும் டிரம்பின் “ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்” இன் ஒரு பகுதியாக நிறைவேற்றப்பட்ட சுகாதாரத் திட்டங்களை மாற்றுவது தொடர்பில், இரண்டு கட்சியினருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் ஆளும் குடியரசுக் கட்சியினருக்கு தேவையான செனட் ஆதரவை வழங்க ஜனநாயகக் கட்சியினர் மறுத்து வருகின்றனர்.

இதன் காரணமாகவே, அமெரிக்காவில் நிதி முடக்கம் ஏற்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...