31
சினிமாசெய்திகள்

அட்டகத்தி படத்தை நல்லா இல்லனு ரிஜெக்ட் பண்ணிட்டாங்க..” இயக்குநர் வருத்தம்..

Share

பிரபல இயக்குநர் பா. ரஞ்சித் தனது முதல் படம் ‘அட்டகத்தி’ குறித்து சமீபத்திய பேட்டியில் பகிர்ந்த ஒரு தகவல் தற்போது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது. அதாவது “அட்டகத்தி படத்தை முதலில் பார்த்தவர் படம் நல்லா இல்லனு சொல்லிட்டு போயிட்டாரு. அவர் ஒரு பெரிய ப்ரொடியூசர். இரண்டாவதாக பார்த்த ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனமும் தயாரிப்பாளரை தனியாக கூப்பிட்டு இந்த படத்தை எல்லாம் ரிலீஸ் பண்ணாதீங்க. செலவு பண்ண வரைக்கும் பணம் வீண் தான் என்று சொல்லிட்டு போயிட்டாரு. இந்த மாதிரி படங்கள் எல்லாம் யாரும் பார்க்க மாட்டாங்கன்னு சொல்லிட்டாங்க. கடைசியில தயாரிப்பாளரே அவங்க சொன்னதை நம்ப ஆரம்பிச்சுட்டாரு. அதுக்கப்புறம் வெங்கட் பிரபு சார், ஸ்டுடியோ கிரீன் எல்லாரையும் கூப்பிட்டு, அந்த படத்துக்கு ஒரு திரையிடல் ஏற்பாடு பண்ணேன். அதுக்கப்புறம் தான் அந்த படம் அடுத்த கட்டத்திற்கே போச்சு” என பா. ரஞ்சித் உற்சாகமின்றி கூறினார்.

இந்த நிலையில் வெங்கட் பிரபு மற்றும் ஸ்டுடியோ கிரீன் குழுவை தொடர்புகொண்டு தனியாக ஒரு திரையிடல் ஏற்பாடு செய்ததாகவும் கூறியுள்ளார்.”அந்த திரையிடலுக்குப்பின் தான் படம் அடுத்த கட்டத்திற்கே போச்சு,” என பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...